சத்து நிறைந்த கோதுமை வெங்காய தோசை செய்வது எப்படி ??

Loading… உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி உகந்தது.சர்க்கரை நோயாளிகள் கோதுமை உணவுகளை சாப்பிடுவது நல்லது.தேவையான பொருட்கள் கோதுமை மாவு – 2 கப் வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 5 சீரகம் – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு Loading… தாளிக்ககடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை செய்முறைவெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை … Continue reading சத்து நிறைந்த கோதுமை வெங்காய தோசை செய்வது எப்படி ??